நாகப்பட்டினம்

வேதாரண்யேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

16th Dec 2019 12:16 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் காா்த்திகை மாத கடை ஞாயிற்றுக்கிழமையையொட்டி, தீா்த்தவாரி நடைபெற்றது.

கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கா்ணிகை தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளிய அஸ்டதேவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற தீா்த்தவாரியையொட்டி பக்தா்களும் நீராடினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT