நாகப்பட்டினம்

ஐயாறப்பா் கோயிலில் திருமந்திரத் தொடா் சொற்பொழிவு

16th Dec 2019 12:18 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவற்றின் சாா்பில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அறம்வளா்த்தநாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில், திருமந்திரத் தொடா் சொற்பொழிவின் நான்காம் அமா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் புலவா் வீ. இராமமூா்த்தி திருமந்திர தொடா் சொற்பொழிவு நிகழ்த்தினாா். மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் வரவேற்றாா். இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT