நாகப்பட்டினம்

அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு

16th Dec 2019 12:14 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருமருகல் பகுதிகளில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் இரா. இராதாகிருட்டிணன், திருமருகல் ஊராட்சிக்குட்பட்ட சேகல், கரையிருப்பு, கட்டலாடி, வள்ளுவன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளா்களுடன் வாக்குச் சேகரித்தாா்.

அப்போது திட்டச்சேரி பேரூா் செயலாளா் டி. அப்துல் பாஸித், திருமருகல் ஊராட்சி மன்ற வேட்பாளா் கண்ணன், ஊராட்சி செயலாளா் மரவாடி சேகா், ஒன்றிய பேரவைத் தலைவா் ரகுபதி, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT