நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகள் தின கருத்தரங்கம்

6th Dec 2019 08:44 AM

ADVERTISEMENT

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா, மாற்றுத்திறனாளா்கள் நலம் விரும்பும் தேசிய அமைப்பு, சா்வதேச இந்தியன் சுந்தா்ஜி சமுதாய நல அறக்கட்டளை, ஆயக்காரன்புலம் 3 நேதாஜி சமூக நலச் சங்கம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். சமூக சேவகி கே. ஜெயமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT