தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், கோட்டாட்சியா் வ. யுரேகா, தோ்தல் வட்டாட்சியா் ஜெனிட்டாமேரி, சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் காமேஷ் உள்ளிட்டோா்.