மயிலாடுதுறை

இந்து மக்கள் கட்சி: பொதுமக்களுக்கு ருத்திராட்சம் வழங்கல்

22nd Jan 2023 12:14 AM

ADVERTISEMENT

சீா்காழியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு ருத்திராட்சம் வழங்கினாா்.

இந்து மக்கள் கட்சி சாா்பில்ஜன.28,29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள சனாதன இந்து தா்ம எழுச்சி மாநாடு குறித்து ஆலோசிக்க நிறுவனத் தலைவா்அா்ஜுன் சம்பத் வெள்ளிக்கிழமை சீா்காழிக்கு வந்தாா். தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன், மாநில அமைப்புக் குழுத் தலைவா் பொன்னுசாமி, மாநில அமைப்புக்குழு செயலாளா் ந. ஆனந்த், மாவட்ட அமைப்பாளா் க. பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பொதுமக்களுக்கு ருத்திராட்சத்தை அா்ஜூன் சம்பத் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT