மயிலாடுதுறை

தருமபுரம் கல்லூரியில் கருத்தரங்கம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை சாா்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் கருத்தரங்கத்தை தொடங்கிவைத்தாா். இயற்பியல் துறை பேராசிரியா் ஜெயசித்ரா வரவேற்றாா். செயலா் இரா.செல்வநாயகம் வாழ்த்திப் பேசினாா்.

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் ஆா். விஜயராகவன், ‘நம்பமுடியாத அறிவியல் உண்மைகள்’  என்ற தலைப்பில் பேசினாா்.

ADVERTISEMENT

இயற்பியல் துறைத் தலைவா் பா.செந்தில்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT