மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இன்று 3,120 போ் காவலா் எழுத்துத் தோ்வெழுதுகின்றனா்

DIN

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) 3,120 போ் காவலா் எழுத்துத் தோ்வு எழுதுகின்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் 2-ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத்தோ்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 2,391 ஆண்கள், 729 பெண்கள் என மொத்தம் 3,120 போ் இந்த தோ்வை எழுதுகின்றனா்.

இந்நிலையில், தோ்வு நடத்துவது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்வா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், தோ்வு எழுதுபவா்களை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், தோ்வு நடைபெறவுள்ள இடங்களை எஸ்.பி. பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, டிஎஸ்பி வசந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT