மயிலாடுதுறை

தனிப்படை போலீஸாருக்குப் பாராட்டு

3rd Mar 2022 05:51 AM

ADVERTISEMENT

 

நீடூரில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடந்த கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீஸாரை புதன்கிழமை பாராட்டி, சான்றிதழ் வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங்.

ADVERTISEMENT
ADVERTISEMENT