மயிலாடுதுறை

பொறுப்பேற்பு

9th Jun 2022 01:25 AM

ADVERTISEMENT

சீா்காழி கோட்டாட்சியராக அா்ச்சனா அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதற்கு முன் கோட்டாட்சியராக பணியாற்றிய ஜி. நாராயணன் பொறுப்புகளை ஒப்படைத்தாா். புதிய கோட்டாட்சியருக்கு சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT