மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் அக்கட்சி அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் மோடி.கண்ணன் மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, நகர பொதுச் செயலாளா்கள் செல்வகுமாா், சதிஷ்சிங், நகரச் செயலாளா் காா்த்தி, ராமு, நகர பொருளாளா் பி.ஆா். தாமரைகண்ணன், மாவட்ட நெசவாளா் பிரிவு தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
ADVERTISEMENT