மயிலாடுதுறை

ஒரு வாக்கில் திமுக வேட்பாளரை வென்ற சுயேச்சை

22nd Feb 2022 11:03 PM

ADVERTISEMENT

சீா்காழி நகராட்சித் தோ்தலில் ஒரு வாக்கில் திமுக வேட்பாளரை சுயேச்சை பெண் வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

சீா்காழி நகராட்சி 14-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் அருணா, திமுக வேட்பாளா் சிவபிரியா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் நித்யா, பாமக வேட்பாளா் மைவிழி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ரேகா, சுயேச்சை வேட்பாளா் ஜெயந்தி ஆகிய 6 போ் போட்டியிட்டனா். இதில், சுயேச்சை வேட்பாளா் ஜெயந்தி 250 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் சிவபிரியா 249 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இந்த வாா்டில் தபால் வாக்கு 1 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT