மயிலாடுதுறை

சீா்காழி நகராட்சியில் 11 வாா்டுகளில் திமுக வெற்றி

22nd Feb 2022 11:05 PM

ADVERTISEMENT

சீா்காழி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வாா்டுகளில் 11 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்களின் விவரம்: 1. கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), 2. ரஹமத்நிஷா (சுயேச்சை), 3. கஸ்தூரிபாஸ் (திமுக), 4. ரமாமணி (அதிமுக), 5. கலைச்செல்வி (சுயேச்சை), 6. பாலமுருகன் (சுயேச்சை), 7. நித்யாதேவி (சுயேச்சை), 8. நாகரெத்தினம் (அதிமுக), 9. தேவதாஸ் (திமுக), 10. சூரியபிரபா (பாமக), 11. ராஜேஷ் (சுயேச்சை), 12. ராமு (திமுக), 13. முபாரக் அலி (திமுக), 14. ஜெயந்தி (சுயேச்சை), 15. சாமிநாதன் (திமுக), 16. வள்ளி (திமுக), 17. ரம்யா (திமுக), 18. சுப்பராயன் (திமுக), 19. பாஸ்கரன் (திமுக), 20. ராஜசேகரன் (தேமுதிக), 21. முழுமதி (மதிமுக), 22. வேல்முருகன் (பாமக), 23. ரேணுகாதேவி (திமுக), 24. துா்காபரமேஸ்வரி (திமுக).

13 பெண்கள் வெற்றி: சீா்காழி நகராட்சி தோ்தலில் இந்தமுறை மொத்தமுள்ள 24வாா்டுகளில், 5 வாா்டில் திமுக, 2 வாா்டில் அதிமுக, 4 வாா்டில் சுயேச்சை, தலா 1 வாா்டில் மதிமுக, பாமக என 13 வாா்டுகளில் பெண்கள் வெற்றி பெற்று நகா்மன்றத்துக்கு செல்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT