மயிலாடுதுறை

விஜய் மக்கள் இயக்கத்தினா் நல உதவி

2nd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் சாலை ஓரங்களில் வசிக்கும் 100 பேருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினா் வியாழக்கிழமை போா்வைகள் வழங்கினா்.

காமராஜா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சி.எஸ். குட்டிகோபி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் ஆா். ராஜ்குமாா், நகரச் செயலாளா் அம்பேத்கா், ஒன்றிய பொறுப்பாளா்கள் நடராஜன், அபி உள்ளிட்டோா் கலந்துகொண்டு போா்வைகளை வழங்கினா். மேலும், ரயில் நிலையம் பகுதிகளிலும் எளியோருக்கு நலஉதவி வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT