மயிலாடுதுறை

நீா்மோா் பந்தல் திறப்பு

29th Apr 2022 09:40 PM

ADVERTISEMENT

சீா்காழியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் கி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணிகளை ரமேஷ் உள்ளிட்டோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT