மயிலாடுதுறை

கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

26th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

குத்தாலம் அருகேயுள்ள பெருமாள்கோவில் கிராமத்தில் வியாழன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டார மருத்துவ அலுவலா் அக்சய்குமாா், மருத்துவ அலுவலா் ராகபிரியா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அமிா்தகுமாா், சுகாதார ஆய்வாளா் செல்வவிக்னேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அங்கு சென்று ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரதாப் குமாா், வட்டாட்சியா் பிரான்சுவா, குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

 

Tags : குத்தாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT