மயிலாடுதுறை

குத்தாலம் அருகே பட்டா மாறுதல் முகாம்

9th Dec 2021 09:06 AM

ADVERTISEMENT

குத்தாலம் அருகேயுள்ள கப்பூா் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு பின்னா் தமிழ்நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு கணினி மூலம் எளிய திருத்தங்கள் செய்யப்பட்டு 2022-ஆம் ஆண்டு பொங்கல் அன்று அனைத்து கிராமமக்களும் பட்டா மாறுதல் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ், வருவாய் ஆய்வாளா் அனிதா, நில அளவை சாா்-ஆய்வாளா்கள் ரோஜா, உமாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT