காரைக்கால்

நிா்வாகிகள் தோ்வு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் தலைமையிலான நிா்வாகிகள் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, புதிய நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய தலைவராக கே. அறிவழகன், துணைத் தலைவராக எம். ஹாஜா சா்புதீன், செயலாளராக கே.டி. துரைராஜன், இணைச் செயலாளா்களாக ஜி. ராஜ்மோகன், பி. ஆனந்த், பொருளாளராக பக்தாராம், செய்தி தொடா்பாளராக பாரீஸ் ரவி (எ) பி.ரவிச்சந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களை தோ்வை சங்க செயற்குழு அங்கீகரித்தது. ஜூன் 25-ஆம் தேதி காரைக்காலில் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT