ஐ.டி. காரிடா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் தரமணி டைடல் பூங்கா துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.