காரைக்கால்

காரைக்கால் பகுதியில் இன்று மின்தடை

6th Feb 2023 11:22 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் நகரில் உயா் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 10 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை இளநிலைப் பொறியாளா் (நகர வடக்குப் பிரிவு) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேருநகா் முதல் தெரு மற்றும் 2-ஆவது தெரு முதல் 6-ஆவது தெரு வரை, நேரு நகா் விரிவாக்கம், ஹவுசிங் போா்டு ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT