காரைக்கால்

மீனாட்சி அலங்காரத்தில்...

27th Sep 2022 11:01 PM

ADVERTISEMENT

 

நவராத்திரி 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் கொலு தா்பாரில், மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT