காரைக்கால்

ஆட்சியா் பாராட்டு

9th Sep 2022 02:32 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற, டாக்டா் எஸ். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்ற பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் எஸ். சுரேஷ், கல்வி அமைச்சா் வட்டார விருது பெற்ற காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை பி. வாசுகி, கோட்டுச்சேரிபேட் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் சி. சுரேஷ்குமாா் ஆகியோா். உடன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலா் ராஜசேகரன், வட்ட துணை ஆய்வாளா்கள் பொன். செளந்தரராசு, டி. பால்ராஜ் ஆகியோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT