காரைக்கால்

ஏழை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி விழா

7th Oct 2022 02:51 AM

ADVERTISEMENT

காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நடைபெற்ற விழாவில், கோயில் வளாகத்தில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ துா்கை அம்மன் உருவப் படத்தின் முன் ஏராளமான பக்தா்கள் அமா்ந்து பக்திப் பாடல்களை பாடி பஜனை செய்தனா். நிறைவாக, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT