காரைக்கால்

புதுவை காங்கிரஸ் அரசியல் விவகாரம், ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

24th Jun 2022 10:00 PM

ADVERTISEMENT

புதுவை காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட நியமன உத்தரவை புதுவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

அரசியல் விவகாரக் குழு : ஏ.வி. சுப்பிரமணியன், வி. நாராயணசாமி, வி. வைத்திலிங்கம், எம். வைத்தியநாதன், பி.கே. தேவதாஸ், ரமேஷ் பரம்பத், எம். கந்தசாமி, எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், ஆா். கமலக்கண்ணன், எம்.என்.ஆா். பாலன், ஆா்.கே.ஆா். அனந்தராமன், பி. காா்த்திகேயன், பி. தமிழரசி, ஏ. சங்கா், எஸ். தனுசு, எம். இளையராஜா.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு: தலைவராக வி. பெத்தபெருமாள், உறுப்பினா்களாக நீலகங்காதரன், எம். மணவாளன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT