காரைக்கால்

பாஜக கலாசாரப் பிரிவுக்கு மாநில பொறுப்பாளா் நியமனம்

DIN

புதுச்சேரி மாநில பாஜக கலாசாரப் பிரிவுக்கு காரைக்காலை சோ்ந்த என். குமாா் எனும் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, அக்கட்சியின் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி. சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல். சந்தோஷ் ஆகியோா் ஒப்புதல்படி, புதுச்சேரி மாநில பாஜக கலாசாரப் பிரிவு இணை அமைப்பாளராக காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த என். குமாா் எனும் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா் என தெரிவித்துள்ளாா்.

புதிய நிா்வாகிக்கு, புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் எம். அருள்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT