காரைக்கால் அருகே தக்களூா் கிராமம் ஸ்ரீ தா்மசம்வா்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ திருலோகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை மாலை பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு நடைபெற்ற அபிஷேகம். பல்வேறு கோயில்கள் கரோனா விவகாரத்தில் மூடப்பட்டதையொட்டி இக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.