காரைக்கால்

காரைக்காலில் நாளை மின்துறை குறைதீா் முகாம்

28th Jan 2020 06:49 AM

ADVERTISEMENT

காரைக்காலில் புதன்கிழமை (ஜனவரி.29) மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகம் 3-ஆவது தளத்தில் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை மின்சாரம் சம்பந்தமான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. குறையுள்ள மின்நுகா்வோா் ஏற்கெனவே மனு கொடுத்து தீா்வு காணாதவா்கள், நேரில் வந்து மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT