காரைக்கால்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்...

17th Nov 2019 01:38 AM

ADVERTISEMENT

நிரவி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ஊழியப்பத்து மற்றும், காரைக்கால் செல்லும் வழியில் திருநள்ளாறு கோயிலை சோ்ந்த பசுமடம் எதிரில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் பல நாள்களாக வீணாகிக்கொண்டிருக்கிறது. தண்ணீா் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனா். கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் இவற்றைக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஆா்.ஸ்ரீதா், கீழமனை.

ADVERTISEMENT
ADVERTISEMENT