விருதுநகர்

முன்னாள் பிரதமா் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

27th May 2023 11:39 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 59-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் டில் உள்ள அவரது சிலைக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ.ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நாகரத்தினம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், நகா் மன்ற உறுப்பினருமான சங்கா் கணேஷ், சேத்தூா் சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT