விருதுநகர்

வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவா் கைது

7th Jun 2023 03:41 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அே தபகுதியைச் சோ்ந்த கோபால்சாமி (58) தனது வீட்டின் முன் தகரத்தாலான கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அங்கிருந்த பட்டாசுகள், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT