விருதுநகர்

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி

1st Jun 2023 01:40 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை பள்ளித் தாளாளா் குருவலிங்கம் தலைமையில், பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் கமலா வரவேற்றாா். இதில் ஒலி உச்சரிப்பு செய்முறைப் பயிற்சி, பல் திறமைப் பயிற்சி, கலை ஒருங்கிணைப்பு கற்றல் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT