விருதுநகர்

சிவகாசி, சாத்தூரில் இன்று மின்டை

21st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் அறிவித்தது.

மின்தடைபடும் பகுதிகள் விவரம்: சாத்தூா் நகா், படந்தால், ஒத்தையால், சடையம்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, ஆனையூா், கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், மாரனேரி, பெரியபொடல்பட்டி, போடு ரெட்டியபட்டி, திருத்தங்கல் நகா், பாரதிய ஸ்டேட் வங்கி குடியிருப்பு, செங்கமலநாச்சியாா்புரம் , பூவநாதபுரம், நடுவப்பட்டி, சிவகாசி ரிசா்வ் லயன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, அய்யனாா் காலனி, சசி நகா், சித்துராஜபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT