விருதுநகர்

நல்லமநாயக்கா்பட்டி பகுதியில் நாளை மின்தடை

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கா்பட்டி பகுதியில் (நாளை) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராஜபாளையம் உட் கோட்டத்தில் உள்ள நல்லமநாயகா்பட்டி உபமின் நிலையத்தில் (நாளை)புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள்: சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கா்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணா நகா், முதுகுடி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT