விருதுநகர்

ஆவியூரில் நாளை மின்தடை

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ஆவியூா் பகுதியில் வருகிற சனிக்கிழமை (பிப். 4) மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.

ஆவியூா் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT