விருதுநகர்

மகளுக்கு பாலியல் தொல்லை: பட்டாசுத் தொழிலாளி கைது

22nd Sep 2022 01:11 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி தனது 15 வயது மகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்து அவரது மனைவி புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு தந்தையைக் கைது செய்தனா். சிறுமியை போலீஸாா் அரசு காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT