விருதுநகர்

முத்துராமலிங்கபுரம், நரிக்குடியில் இன்று மின்தடை

20th Sep 2022 12:31 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் முத்துராமலிங்கபுரம், நரிக்குடியில் செவ்வாய்க்கிழமை (செப். 20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், நரிக்குடி மற்றும் பரளச்சி ஆகிய பகுதிகளிலும் மேலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (செப். 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT