விருதுநகர்

ராஜபாளையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

29th Oct 2022 11:42 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ், நகராட்சித் தலைவா் பவித்ரா ஷியாம் ஆகியோா் பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 800 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT