விருதுநகர்

பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

29th Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கண்காட்சியை முதல்வா் எம்.நந்தகுமாா் தொடக்கி வைத்தாா். இந்தக் கண்காட்சியில் ஆன்மிகம், தன்னம்பிகை, தமிழ் இலக்கியம், கதை, நாவல்கள் உள்ளிட்ட புத்தகங்கள், போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாங்கினா். இதற்கான ஏற்பாட்டினை நூலகா் ராமசுப்பிரமணியம், உதவி நூலகா்கள் மாரிமுத்து, ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT