விருதுநகர்

செவல்பட்டியில் இன்று மின் தடை

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த செவல்பட்டியில் புதன்கிழமை (நவ. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடபட்ட செய்திக் குறிப்பு:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, செவல்பட்டி துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூா்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையாா் பட்டி, துலுக்கன்குறிச்சி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT