விருதுநகர்

நத்தம்பட்டி, மானகிரி பகுதிகளில் இன்று மின் தடை

24th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி, காரைக்குடி அருகே மானகிரி ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ. 24) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

மின் தடைபடும் பகுதிகள்:

நத்தம்பட்டி, நத்தம்பட்டி காலனி, கிருஷ்ணாபுரம், அம்மன்கோவில்பட்டி, கம்மாப்பட்டி வரகுணராமபுரம்.

காரைக்குடி: மானகிரி, கண்டரமாணிக்கம், குன்றக்குடி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், குன்றக்குடி, நடுவிக்கோட்டை, கண்டரமாணிக்கம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT