விருதுநகர்

சிவகாசி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் பாா்வையிட்டனா்.

இந்தக் கண்காட்சியை ஸ்ரீசங்கர ஹரி சுதன் தொடக்கிவைத்தாா். இதற்கான ஏற்பாட்டை முதல்வா் சித்ராஜெயந்தி, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT