விருதுநகர்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

10th Mar 2022 12:23 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி அருகே புதன்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே ஜமீன்சல்வாா்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி சண்முகக்கனி (40). இவா், தினசரி மது குடிப்பாராம். இதனை அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் கண்டித்துள்ளனா்.

இதையடுத்து அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT