விருதுநகர்

மல்லிபுதூா் பகுதியில் இன்று மின்தடை

25th Jan 2022 09:19 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மல்லிபுதூா், மல்லி ஏரியா, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பைநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜாநகா், சிவாநகா் காா்த்திகைபட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. மின் வாரிய கோட்ட செயற்பொறியாளா் லெ.சின்னத்துரை இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT