ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள எம்ஜிஆா் உருவச்சிலைக்கு நகர வடக்கு, தெற்கு கழகச் செயலாளா்கள் முருகேசன், பரமசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் வனராஜ், மாவட்ட கழக இணைச் செயலாளா் அழகுராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.