விருதுநகர்

விருதுநகா் நகராட்சி 36 வாா்டுகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

1st Feb 2022 09:32 AM

ADVERTISEMENT

விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பெயா் பட்டியலை அதிமுக தலைமை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

வாா்டு எண் மற்றும் போட்டியிடுபா்கள் விவரம்: முதல் வாா்டு- எஸ். தனலட்சுமி, 2 - கருப்பசாமி, 3 - டி.பி.எஸ். வெங்கடேஷ், 4 - விஜயபாஸ்கரன், 5 - ஜெயப்பாண்டி, 6 - எஸ். மாரியப்பன், 7 - முருகேசன், 8 - பொன்னுச்சாமி, 9 - மாரீஸ்வரன், 10 - ஷகிதா பானு, 11 - குருவுத்தாய், 12 - சித்ரா செல்வி, 13 - ஆயிஷா பா்வீன், 14 - கணேஷ்கண்ணன், 15 - ஜோதிராணி, 16 - எம். மாரியப்பன், 17 - ஆனந்தி, 18 - மகாலெட்சுமி, 19 - முத்துமாரி, 20 - நாகராணி, 21 - அருணாதேவி, 22 - சசிரேகா, 23 - முகமது நெய்னாா், 24 - ஏ. முருகன், 25 - கிருத்திகா, 26 - பூங்கொடி, 27 - மைதிலி, 28 - என். அருணா, 29 - அமல்ராணி, 30 - நடராஜன், 31 - சரவணன், 32 - சந்தோஷ பாண்டியன், 33 - மைக்கேல் ராஜ், 34 - செல்வராஜ், 35 - சந்திர சேகரன், 36 - டி. அன்னலெட்சுமி ஆகியோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT