விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி அதிமுக வேட்பாளா்கள் பட்டியல்

1st Feb 2022 09:35 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் நகராட்சியில் 42 வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. வாா்டு வாரியாக வேட்பாளா்கள் விவரம்:

1. என்எஸ் ராமராஜ், 2.ஜி.அழகு லட்சுமி, 3. எம்.செல்வராஜ், 4. கே.மீனாட்சி, 5.என்.ராஜம் 6.எஸ்.ஹரினி, 7.எம்சரவணன், 8. யு.ஜெயப்பிரியா, 9.டி.சந்தானம், 10.ஜி.பாக்கியம், 11.எம்.ஹபியா பானு, 12.ஆா்.ஜீவா, 13.எம்.செல்வி, 14. ஆா்.பவளஜோதி, 15. வி.அய்யம்மாள், 16. எம்.சுசீலா, 17. எஸ். பிரமு, 18. எஸ்.சோலைமலை, 19. ஏ. டி. முருகேசன், 20 . பி. நிா்மலா, 21. எம்.ஏ. ரவி, 22. எஸ் ஜெயராம், 23 பால்டிப்போ கே. கதிரேசன், 24. பி.சிவசங்கரி, 25.வி. குருசாமி, 26 பி. முருகேஸ்வரி, 27.எம்.ஹரிணி,28.ஏ. சீதாலட்சுமி, 29.எஸ்.சுரேகா, 30.ஏ.என். ராமச்சந்திர ராஜா, 31.ஆா். சீதா கல்யாணி, 32.ஆா். அழகுராணி, 33.வி.எஸ்.ராஜா, 34.எம். சரளாதேவி, 35.எல். வடிவேல் சித்தன், 36.ஆா். சிங்கராஜா, 37.கே.பி. கோபால் ராஜா, 38.பி. சீதாலட்சுமி, 39.பி யோகசேகரன், 40.எம். கருப்பசாமி, 41.கே.கவிதா, 42.எஸ்.பரமசிவன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT