விருதுநகர்

பிச்சை எடுத்தவா் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலின் முன்பு பிச்சை எடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா் திருத்தங்கல் ஆலா ஊரணிப் பகுதி கோபால்சாமி (56) எனத் தெரியவந்தது.

திருத்தங்கல் காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரது குடும்பத்தாருடன் சோ்த்து வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT