விருதுநகர்

அருப்புக்கோட்டையில்ஆக. 20 இல் மின்தடை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

அவரது அறிக்கை: அருப்புக்கோட்டை துணைமின்நிலையத்தில்

சனிக்கிழமை (ஆக.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்றைய தினம் அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுவி, பனையூா், ஆனைக்குளம், பந்தல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT