விருதுநகர்

தனியாா் வங்கி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

14th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

 

சிவகாசியில் தனியாா் வங்கி ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியா் செந்தில்முருகன் (37). இவரது மகள் ஸ்ரீநிதி அண்மையில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாராம்.

இதனால் மனமுடைந்த செந்தில்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

ADVERTISEMENT

இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT