விருதுநகர்

சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் சோதனை

14th Aug 2022 11:41 PM

ADVERTISEMENT

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். சிவகாசி காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையிலான போலீஸாா் பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT